Sep 18, 2025
இன்று இந்தியாவின் மதிப்பிற்குரிய சிவில் விமானப் போக்குவரத்து மத்திய அமைச்சர் திரு. @rammnk அவர்களை மரியாதை நிமித்த சந்திப்பு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் விமானத் துறையின் எதிர்காலமும் அதன் முக்கிய பங்கும் குறித்து நடந்த கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.