• மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை (06.03.2020) தலைமைச் செயலகத்தில் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனரும் பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினருமான Dr.பாரிவேந்தர் MP அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு பணிகள் குறித்து மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.