Jul 20, 2025
இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில், நம் கட்சியின் தலைவர், இளைஞர்களின் எழுச்சி நாயகர் இளையவேந்தர் அவர்களின் பிறந்தநாள் விழாவையொட்டி இன்று(20.07.2025) கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் 2000 நபருக்கு(8 இடங்களில்) அன்னதானம் வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்து, கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்த மிகச்சிறப்பான தருணம்...