Jul 19, 2025
நாமக்கல் அடுத்த சேந்தமங்கலத்தில் நடைபெற்ற சேந்தமங்கலம் இளைஞர் கூட்டமைப்பு துவக்க விழா மற்றும் லோகோ வெளியீடு நிகழ்வில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, ஐஜேகே மாநில மகளிரணி தலைவி லீமாரோஸ், ஓய்வுப்பெற்ற ராணுவ மேஜர் மதன்குமார் பங்கேற்றனர் .