Loading...

நிகழ்வுகள்

 Jan 11, 2025

இன்று செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 100 அடி உயரமுள்ள இந்திய ஜனநாயகக் கட்சியின் கொடியை ஏற்றி, இனிப்புகளை வழங்கினார் தலைவர் ரவி பச்சமுத்து அவர்கள் .