Mar 03, 2025
இன்று, கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தலைமை வகித்து, முக்கிய ஆலோசனைகளை வழங்கினார் தலைவர் ரவி பச்சமுத்து அவர்கள் . கட்சி வலுவாக்கம், எதிர்கால நடவடிக்கைகள், மாவட்டங்களின் வளர்ச்சி, மற்றும் சமூக ஊடக வலையமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. மக்கள் சேவையை முன்னிட்டு, ஒற்றுமையாக செயல்பட்டு, கட்சியை மேலும் வலுப்படுத்தவோம்.