Jun 08, 2025
ஆத்தூர் அருகே, சிறப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் வெங்கடேஷ் அவர்களின் SLV Grand Palace திறப்பு விழாவில் கலந்து கொண்டார் நமது தலைவர் ரவி பச்சமுத்து அவர்கள் . ஆத்தூரில் அடியெடுத்து வைத்தவுடன் ஆனந்தக் கண்ணீராக நெஞ்சை நனையவைத்தது – மக்கள் அன்பும், நினைவுகளின் ஆழமும்.