-
அரியலூர், பெரம்பலூர், துறையூர் மற்றும் நாமக்கல் இடையே புதிய ரயில்பாதை விரைவில் அமைத்துத் தரவும் மற்றும் குருவாயூர் , மங்களூர் விரைவு ரயில்கள் லால்குடியில் நின்று செல்லவும் ரயில்வே வாரியத் தலைவர் திரு வி.கே.யாதவ் அவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளேன்...