-
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக து.பொதுச்செயலாளருமான திரு.ஆ.ராசா அவர்களுடைய துணைவியார் திருமதி. பரமேஸ்வரி அம்மா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி இளைஞர்களின் எதிர்காலம் இளையவேந்தர் அவர்கள் இன்று பெரம்பலூர் அருகில் உள்ள வேலூரில் அமைந்திருக்கும் திருமதி பரமேஸ்வரி அம்மாள் அவர்களுடைய நினைவிடத்தில் திரு ராசா அவர்களுடன் சென்று மலர் மரியாதை செய்த போது.