• பன்னிரெண்டாம் வகுப்பில் 598/600 மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்த மோனிஷா அவர்களுக்கு உத்தமதலைவர் டாக்டர் பாரிவேந்தர் அய்யா அவர்களின் நல்லாசியுடன் IJK -இந்திய ஜனநாயக கட்சி தலைவர் இளையவேந்தர் டாக்டர் ரவி பச்சமுத்து அவர்கள் நேரில் வாழ்த்துக்கள் தெரிவித்து கல்விசெலவை ஏற்றுக்கொள்கிறேன் என்று வாக்கு உறுதி கொடுத்தார். உடன் கட்சியின் இளைஞரணி து.செயலாளர் P.R சுரேஷ் அவர்களும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டார்கள். நாள் :14.05.2023