-
நாட்டு இன நாய்கள் உரிமை மீட்பு மற்றும் வேட்டைக்காரர்கள் உரிமை மீட்பு மாநாடு கரூர் மாவட்டம் வீராச்சிலை ஈஸ்வரர் பெரியநாயகியம்மன் கோவில் திடலில் Dr P பாலகிருஷ்ணன் MBBS அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக IJK -இந்திய ஜனநாயக கட்சி தலைவர் இளையவேந்தர் டாக்டர் ரவி பச்சமுத்து அவர்கள் கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில் கட்சியின் து.பொதுச்செயலாளர் நெல்லை ஜீவா அவர்களும் து.பொதுச்செயலாளர் அண்ணன் உதயசூரியன் அவர்களும் மகளிரணி து.செயலாளர் J இளவரசி அவர்களும் கலந்துகொண்டார்கள். நாள் :14.05.2023 இடம் : கரூர் மாவட்டம் இராச்சண்டர் திருமலை