• தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவை சார்பாக 40-வது வணிகர் தின விழாவை முன்னிட்டு சுதேசி விழிப்புணர்வு மாநாட்டு விழாவில் IJK -இந்திய ஜனநாயக கட்சி தலைவர் இளையவேந்தர் டாக்டர் ரவி பச்சமுத்து அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.