-
IJK -இந்திய ஜனநாயக கட்சி யின் 14 ஆம் ஆண்டு மக்கள் சேவையை நோக்கி உத்தமதலைவர் அய்யா டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் ஆசியுடன் தலைவர் இளையவேந்தர் dr ரவி பச்சமுத்து அவர்ளின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக பொதுச்செயலாளர் தளபதியார் ஜெயசீலன் அவர்களின் ஆணையை ஏற்று தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகிகள் அனைரும் 500 இடங்களுக்கு மேல் கட்சி கொடி ஏற்றி மக்களுக்கு பல்வேறு நலதிட்ட உதவிகள் செய்துள்ளார் அனைத்து மாவட்ட பொருப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.என்றும் மக்கள் சேவையில்