-
IJK -இந்திய ஜனநாயக கட்சி யின் 14 ஆம் ஆண்டு துவக்கவிழாவை கட்சியின் தலைமை அலுவலகத்தில் நமது உத்தமதலைவர் டாக்டர் பாரிவேந்தர் அய்யா அவர்களும் இளையவேந்தர் dr ரவி பச்சமுத்து அவர்களும் கொடிஏற்றி வைத்து பல்வேறு நலதிட்ட உதவிகளை தொடங்கிவைத்தார்கள்.முன்னதாக கட்சியின் பொருளாளர் வழக்கறிஞர் G ராஜன் அவர்களின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தொண்டர்கள் உடன் பிறந்தநாள் கொண்டாடினார்கள்.நிகழ்வில் கட்சியின் மூத்த தலைவர் கோவையார் Ex MLA அவர்களும் பொதுச்செயலாளர் தளபதியார் ஜெயசீலன் அவர்களும் முதன்மை அமைப்பு செயலாளர் SS வெங்கடேசன் அவர்களும் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளார் AGP ரமேஷ் அவர்களும் மகளிரணி பொறுப்பாளர் திருமதி J இளவரசி அவர்கள் மற்றும் கட்சியின் பல்வேறு மாவட்ட மாநில நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டார்கள்.