-
23.04.23 தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர்பட்டியில் ஸ்டார் திருமணம் மண்டபத்தினை IJK -இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் உத்தமத்தலைவர் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் அய்யா அவர்களின் பொற்காலங்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பொதுச்செயலாளர் பேராசிரியர் தளபதியார் ஜெயசீலன் அவர்களும்,மாநில முதன்மை அமைப்பு செயலாளர் ss வெங்கடேசன் அவர்களும், பாமுச மாநில பொருளாளர் ஆல்பர்ட்மைக்லின் ராஜா அவர்களும் மாநில போராட்ட குழு செயலாளர் சிமியோன் சேவியராஜ் அவர்களும், பாமுச தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் திருமாறன் அவர்களும் மற்றும் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டார்கள்