• 22/04/23 நாமக்கல் மாவட்டத்தில் IJK -இந்திய ஜனநாயக கட்சி நாமக்கல் மாவட்டம் சார்பாக தமிழர் பாரம்பரிய மீட்பு திருவிழா உத்தமதலைவர் Dr பாரிவேந்தர் அவர்கள் தொடங்கி வைத்து நாட்டு இன மாடுகள் பற்றியும் பாரம்பரிய விவசாய முறைகள் பற்றியும்தமிழர்களின் உணவு பழக்கம் பற்றியும் பேசினார். நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச்செயலாளர் தளபதியார் ஜெயசீலன் அவர்களும் அமைப்பு செயலாளர் ss வெங்கடேசன் அவர்களும் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டார்கள். விழாவை ஏற்பாடு செய்த நாமக்கல் மாவட்ட கட்சி நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.