• இந்திய அரசியல் அமைப்பு சட்டம் இயற்றிய சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவிவை முன்னிட்டு IJK -இந்திய ஜனநாயக கட்சி தலைவர் இளையவேந்தர் டாக்டர் ரவி பச்சமுத்து அவர்கள் அம்பேத்கர் அய்யா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் இளையவேந்தர் பேரவை தலைவர் திரு ஆனந்தமுருகன் அவர்களும் மாநில மகளிரணி து.செயலாளர் அக்கா இளவரசி அவர்களும் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டார்கள்