-
(09.4.2023) மாலை தென்காசி-திருவேங்கடத்தில் IJK -இந்திய ஜனநாயக கட்சி யின் துணை பொதுச்செயலாளர் அண்ணன் நெல்லை ஜீவா அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற நாட்டு இன நாய்களின் கண்காட்சி மற்றும் உரிமை மீட்பு" மாநாட்டில் தலைவர் இளையவேந்தர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்கள் கலந்துகொண்டு தலைமையேற்று சிறப்புரையாற்றினார். நிகழ்வில் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டார்கள்.