-
IJK -இந்திய ஜனநாயக கட்சி-யின் 14ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மதுரை மாநகர மாவட்டத்தில் அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழா மாநில நிர்வாக குழு உறுப்பினர் அன்னை இருதயராஜ் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. கொடியேற்றி சிறப்புரையாற்றிய உத்தமதலைவர் Dr பாரிவேந்தர் அய்யா அவர்களின் ஆசியுடன் தலைவர் இளையவேந்தர் Dr ரவி பச்சமுத்து அவர்களின் பொற்கரங்களால் மதுரை மாநகரில் 16 இடங்களின் கொடியேற்றப்பட்டது. நிகழ்வில் R.செந்தூர் பாண்டியன் மதுரை மாநகர மாவட்ட செயலாளர் உட்பட கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டார்கள்.