• பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் நமது உத்தம தலைவர் டாக்டர் T.R. பாரிவேந்தர் M.P அவர்களால் 22.02.2023 மதியம் 1 மணியளவில் பெரம்பலூர் நகரம் இராமசாமி மருத்துவமனை அருகில் பாரளுமன்ற வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்பட்ட ஃபேவர் ப்ளாக் சாலையை திறந்து வைக்க பட்டது .