• ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் இந்திய ஜனநாயக கட்சியின் IJK நிறுவனத்தலைவர் டாக்டர். T.R.பாரிவேந்தர் MP அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்