• தேவக்கோட்டை மாவீரன் ரூசோ அவர்களின் நினைவு நாள் விழாவில் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பாக கலந்து கொண்டு அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.