• இந்திய ஜனநாயக கட்சியின் தொழிலாளர் அணி சார்பாக நமது கட்சி தலைமை அலுவலகத்தில் 27/012023 அன்று மாலை 4 மணியளவில் சென்னை மாவட்ட IJK அமைப்பு சாரா(ஆட்டோ மற்றும் கட்டுமானம் மற்றும் முறைசாரா)தொழிலாளர்களின் கூட்டம் நமது கட்சி நிறுவனர் டாக்டர் .பாரிவேந்தர் Mp தலைமையில் கூட்டம் நடைபெற்றது முதலில் திருமதி. உஷா (அமைப்பு சாரா ஒருங்கிணைப்பாளர்) வரவேற்ப்பு வழங்கி அமைப்பு சாரா தொழிலாளர்களின் மத்தியில் திருமதி. லதா அவர்கள் (IJK மக்கள் தொடர்பு அலுவலர்) திரு.ச.சேவியர் ( IJK மாநில தொழிலாளர் அணி செயலாளர்) திரு.S.S.வெங்கடேசன்( IJK முதன்மை அமைப்பு செயலாளர்) IJK வின் போர்ப்படை தளபதி அண்ணன் பேராசிரியர் P.ஜெயசீலன் (IJK அகில இந்திய பொதுச்செயலாளர்)ஆகியோர் உரையாடினார். 167 தெழிலாளர்கள் மற்றும் திரு.சேகர் துணை தலைவர் திரு. தெய்வசிகாமணி (தொ.அ. கடலூர் மண்டல செயலாளர்) பேரவை செயற்குழு உறுப்பினர்கள் திரு. பிரான்ஸிஸ் சேவியர் ; இ.மாரிமுத்து மற்றும் திரு.ராமசாமி மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஆகியோர் மத்தியில் ஜயா டாக்டர்.பாரிவேந்தர் MP ஜஜேகே கட்சியின் கொள்கைகளை பற்றி பேசினார்கள்