-
இந்திய ஜனநாயக கட்சியின் கொங்கு மண்டலம் சார்பில் ஏழாம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா மாநில இனை பொதுச் செயலாளர் திருமதி லீமாரோஸ் மாட்டின் அவர்களின் தலைமையில் கோவை மேட்டுப்பாளையம் ரோடு சின்னவேடம்பட்டி ஆழம் தோட்டத்தில் நடைபெற்றது இதில் IJK -இந்திய ஜனநாயக கட்சி சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.முதலில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து பின்னர் 500 க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.