• டாக்டர் TR. பாரிவேந்தர் அய்யா அவர்களால் PMGSY_III_2021_22 திருச்சி - மண்ணச்சநல்லூர் சீதேவிமங்கலம் வழியாக பெரகம்பி சாலை 06.01.23 நேற்று பூமி பூஜை செய்யப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது