-
IJK -இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டாக்டர் TR.பாரிவேந்தர் அய்யா அவர்கள் தனது பெரம்பலூர்_நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சுமார் 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான மேசைகள் மற்றும் இருக்கைகளை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார் .விழாவில் பொதுச்செயலாளர் தளபதியார் P.ஜெயசீலன் அவர்களும் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர் R.சத்தியநாதன் அவர்களும் முதன்மை அமைப்பு செயலாளர் SS.வெங்கடேசன் அவர்களும் இளைஞரணி செயலாளர் AKT வரதராஜன் அவர்களும் மகளிர் அணி செயலாளர் அமுதா ராஜேஸ்வரன் அவர்களும் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...