-
இன்று 06.01.23 பெரம்பலூர் நகரில் பார்க்கவன் தொழிற்சார்பு கூட்டமைப்பு சார்பாக நடத்தப்பட்ட மாபெரும் தொழில் கண்காட்சி THE GRAND BESINESS நிகழ்சசியை IJK -இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் நமது உத்தமதலைவர் மாண்பமை_டாக்டர்_பாரிவேந்தர் அய்யா அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் . நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளர் தளபதியார் P.ஜெயசீலன் அவர்களும் முதன்மை அமைப்பு செயலாளர் SS .வெங்கடேசன் அவர்களும் இணை பொதுச்செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின் அவர்களும் இளைஞரணி செயலாளர் AKT வரதராஜன் அவர்களும் மகளிரணி செயலாளர் அமுதா ராஜேஸ்வரன் அவர்களும் மகளிரணி து.செயலாளர் இளவரசி அவர்களும் கலந்துகொண்டார்கள் மேலும் கட்சியின் மாவட்ட மாநில நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டார்கள் விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்த விழா குழுக்கு அய்யா வாழ்த்துக்களை தெரிவித்தார் ...