-
சுனாமி நினைவு தின அனுசரிப்பு சுனாமி நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக சென்னை பெசன்ட் நகரில் உள்ள சுனாமி நினைவிடத்திற்க்கு நம் தலைவர் இளையவேந்தர் டாக்டர்.ரவிபச்சமுத்து அவர்களும், கட்சியின் பொதுச்செயலாளர் தளபதியார் P.ஜெயசீலன் அவர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள் மேலும் கட்சியின் நிரிவாகிகள் பலரும் கலந்துகொண்டார்கள்