-
IJK -இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் உத்தமதலைவர் Dr.பாரிவேந்தர் அவர்கள் இன்று டெல்லியில் மத்திய போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் திரு.நிதின் ஜெய்ராம் கட்கரி அவர்களை சந்தித்து மணப்பாறை முதல் குளித்தலை வரை உள்ள ( SH 71 ) நான்கு வழி சாலையை மணப்பாறையில் இருந்து பெரம்பலூர் வரையும் குளித்தலையில் இருந்து முசிறி வரையும் நான்கு வழி சாலை அமைத்து தர கோரிக்கை வைத்தார்.