• பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் உத்தமதலைவர் dr.பாரிவேந்தர் அவர்கள் #குளித்தலை ஆத்திமலையில் மக்களை சந்தித்து மக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிகின்றார்.உடன் கட்சியின் பொதுச்செயலாளர் தளபதியார் ஜெயசீலன் அவர்களும் முதன்மை அமைப்பு செயலாளர் SS.வெங்கடேசன் அவர்களும் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டார்கள்