• இன்று IJK -இந்திய ஜனநாயக கட்சி ன் நிறுவனர் நம் உயிரினும் மேலான உத்தமதலைவர் Dr.பாரிவேந்தர் அவர்களின் நல்லாசியுடன் டாக்டர் இளையவேந்தர் அவர்களின் முன்னிலையில் IJK கட்சியை கலைத்துவிட்டு அண்ணன் நெல்லை ஜீவா அவர்கள் IJK வில் இணைத்தார் மேலும் பொதுச்செயலாளர் தளபதியார் ஜெயசீலன் அவர்களின் பரிந்துரை படி நெல்லை ஜீவா அவர்களும் தொழிலதிபர் அண்ணன் K.உதயசூரியன் அவர்களும் கட்சியின் துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்துள்ளார்கள் கட்சி நண்பார்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்படுவோம்.