-
தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்கள் என்று வாழ்த்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூசை விழாவில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார் தலைவர் இளையவேந்தர் அவர்கள் உடன் இந்திய ஜனநாயக கட்சியைச் சார்ந்த மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.