• தியாகத் தலைவி சின்னம்மா பேரவையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரவையிலிருந்து விலகி தங்களை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் MP அவர்கள் தலைமையில் தங்களை இந்திய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொண்டனர் வருகின்ற புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் அவர்கள் இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகளோடு ஒற்றுமையோடு இணைந்து செயலாற்றி இந்திய ஜனநாயக கட்சி வளர்க்க அனைவரும் ஒற்றுமையோடு பாடுபடுவோம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்