• இன்று அரியலூர் மாவட்டம் வைத்தியநாதபுரம் கிராமத்தில் உத்தமதலைவர் Dr.பாரிவேந்தர் அய்யா தலைமையில் இந்திய_ஜனநாயக_கட்சியின் உறுப்பினர் S.பிரபாகரன் & அபிநயா ஆகியோர் திருமண நடைபெற்றது உத்தமதலைவர் Dr.பாரிவேந்தர் அய்யா சார்பாக ஒரு பவுன் தங்கம் வழங்கப்பட்டது உடன் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர் அண்ணன் R.சத்தியநாதன் அவர்கள் கலந்துகொண்டார் மேலும் அரியலூர் பெரம்பலூர் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள் .