• இன்று பெரம்பலூர் மாவட்டம் நொச்சியம் கிராமத்தில் உத்தமதலைவர் Dr.பாரிவேந்தர் அய்யா தலைமையில் இந்திய_ஜனநாயக_கட்சியின் தீவிர உறுப்பினர் இயற்கை விவசாயி மருதம் மண்புழு உரம் பண்னை உரிமையாளர் தி.சிவகுமார் & செல்வஅகல்யா ஆகியோர் திருமண நடைபெற்றது உத்தமதலைவர் Dr.பாரிவேந்தர் அய்யா வாழ்த்துரை வழங்கி மணமக்களை வாழ்த்தினார் உடன் கட்சியின் பொதுசெயலாளர் தளபதியார் P.ஜெயசீலன் அவர்கள் கலந்துகொண்டார் மேலும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.