-
IJK திருப்பூர் மாவட்ட தலைவர் பாரிகணபதி இல்ல திருமண விழாவில் தலைவர் அண்ணன் இளையவேந்தர் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். நிகழ்வில் பொதுசெயலாளர் தளபதியார் P.ஜெயசீலன் அவர்கள் மாநில இணை பொதுச்செயலாளர் லீமாரோஸ் மார்டின் அவர்கள் அமைப்பு செயலாளர் SS.வெங்கடேசன் மாநில இளைஞரணி செயலாளர் AKT.வரதராஜன் மாநில மகளிரணி செயலாளர் இளவரசி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துதெரிவித்தார்கள்.