• கண்ணீர் அஞ்சலி IJK வின் உயர் மட்ட குழு உறுப்பினர் திரு_வேலாயுதம்_அய்யா அவர்கள் இன்று இயற்க்கை எய்தினார் அய்யாவின் மறைவு செய்தி அறிந்து நமது உத்தமதலைவர் Dr.பாரிவேந்தர் அவர்கள் நேரில் சென்று வேலாயுதம் அய்யாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் குடும்பத்தினருக்கு நான் இருக்குகிறேன் என்று ஆறுதல் தெரிவித்து இறுதி ஊர்வலத்திலும் கலந்துகொண்டார் உடன் கட்சியின் பொதுசெயலாளர் தளபதியார் ஜெயசீலன் அவர்களும் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.