• திருச்சி SRM Hotel ல் IJK மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் உத்தமதலைவர் Dr.பாரிவேந்தர் அவர்கள் தலைமையில் நடைபெற்று கொண்டு இருக்கிறது கட்சியின் பொதுசெயலாளர் தளபதியார் P.ஜெயசீலன் முன்னிலையில் நடைபெற்று கொண்டு இருக்கிறது கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சியை பற்றியும் வரும் நாடாளுமன்ற தேர்தல் பற்றியும் கலந்தாய்வு செய்யப்படுகிறது.