• இன்று பார்க்கவ குல முன்னோற்ற சங்க தலைவரும் IJK உயர் மட்ட குழு உறுப்பினர் அய்யா Er.சத்தியநாதன் அவர்களின் மகள் திருமண வரவேற்ப்பு நிகழ்சி திருச்சியில் உத்தமதலைவர் Dr.பாரிவேந்தர் தலைமையில் நடைபெற்றது