• நேற்று SIMS மருத்துவமனையில் ரோபோ மூலம் மருத்துவம் செய்யும் ரோபோவை நமது தலைவர் இளையவேந்தர் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்டது இதில் சிறப்பு விருந்தினராக தமிழக சுகாதாரதுறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்