இந்திய ஜனநாயக கட்சி

உயரிய கொள்கைகள், சமூக மேம்பாடு, மாணவ மாணவிகளுக்கு உலகத் தரக் கல்வி, நாட்டு மக்களின் குறிப்பாக அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம், சுகாதாரம், பொருளாதாரம் என அனைத்தும் உயர்வு காண பெரும் இலட்சியங்களோடு SRM குழுமம் மற்றும் SRM பலகலைக்கழகத்தின் நிறுவனரான உயர்திரு. Dr.பாரிவேந்தர் M.P அவர்களால் சமூக நலனோடு நிறுவப்பட்ட மாபெரும் பேரியக்கம் தான் இந்திய ஜனநாயகக் கட்சி என்ற பேரமைப்பு.
மேலும் பார்க்க
 

ஒன்றிணைவோம், வென்று காட்டுவோம்..

இளைஞர்களே,
சமுதாயத்தில் மாற்றம் காண, பொருளாதாரத்தில் ஏற்றம் காண, நமக்கான அரசியலை... நாமே முன்னெடுப்போம்.
நமக்காக... நம் தலைமுறைக்காக ...

கரம் கோர்ப்போம் .. வேந்தருடன் ..

Recent Updates

image
கடவுளின் அவதார திருநாட்கள் நம் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டின் அடையாளங்களாகும் டாக்டர் பாரிவேந்தர் M.P அவர்கள் விடுத்திருக்கும் - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துச் செய்தி –

Recent Videos



அலுவலக மாநில பொறுப்பாளர்கள்

வீடியோக்கள்