- இந்திய ஜனநாயக கட்சி பொதுக்குழு கூட்டத்தை LED திரையில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது இந்திய ஜனநாயக கட்சி பொறுப்பாளர்கள் நேரலை கண்டு மகிழ்ந்தனர்
- இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்கள் பரந்தூர் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவசாய பெருங்குடி மக்களை சந்தித்து பேசினார்.
- ஆன்லைன் சூதாட்டங்களை முற்றிலும் ஒழிக்க கடுமையான சட்டத்தை அமல்படுத்த வேண்டும் - மத்திய - மாநில அரசுகளுக்கு டாக்டர் பாரிவேந்தர் எம்.பி கோரிக்கை