• மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் - IJK தலைமை அறிவிப்பு

    இந்திய ஜனநாயக கட்சியின்  நிர்வாக வசதிக்காக கட்சியின் மாவட்ட அமைப்புகள், மண்டலவாரியாக பிரிக்கப்படுகின்றன. நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களும், தலைவர் உயர்திரு. இளையவேந்தர் அவர்களும் அறிவுறுத்தியுள்ளபடி, இவ்வாறு பிரிக்கப்பட்ட மண்டலங்களும், மண்டல ஒருங்கிணைப்பாளர்களின் பெயர்களும் இக்கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

    எனவே, மாவட்ட பொறுப்பாளர்களும் - கட்சித் தோழர்களும் தங்களுக்கான மண்டல ஒருங்கிணைப்பாளருடன் இணைந்து கட்சிப் பணியாற்றும்படி கேட்டுக்கொள்கிறோம்.