Election 2019

Paari Vendhar for Perambalur

இன்று (16.04.2016) மதியம் துறையூர் சட்டமன்ற தொகுதியில் டாக்டர் பாரிவேந்தர் அய்யா அவர்களின் தேர்தல் பிரச்சார பரப்புரை நிறைவு பெற்றது... இடம் - துறையூர் நகரம்

உங்கள் வாக்கு IJK

#நீட்தேர்வு ரத்து செய்து...ஏழை எளிய மாணவர்களும் மருத்துவர் ஆக... ஆதரிப்பீர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் "#பாரிவேந்தர் அவர்களை ..!

image 1 image

Paari Vendhar for Perambalur

இன்று (16.04.2016) துறையூர் சட்டமன்றத்திற்குட்பட்ட உப்பிலியபுரம் ஒன்றியம் சோபனபுரத்தில் டாக்டர் பாரிவேந்தர் அய்யா அவர்களின் தேர்தல் பிரச்சார பரப்புரை தொடங்கியது...

image 1 image image

Paari Vendhar for Perambalur

பெரம்பலூர் தொகுதி திமுகவின் வெற்றி வேட்பாளர் ஐயா பாரிவேந்தர் அவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அன்னன் தொல் திருமாவளவன் பிரச்சாரம்

Paari Vendhar for Perambalur

இன்றைய தினமலர்

உங்கள் வாக்கு IJK

பெரம்பலூர் மக்களின் பல ஆண்டு கனவு திட்டமான பெரம்பலூர் ரயில்வே திட்டத்தை அமைத்திட வாக்களிப்பீர் நம் ஐய பாரி வேந்தர ் அவர்களுக்கு

image 1

IJK -இந்திய ஜனநாயக கட்சி

#பெரம்பலூர் பாரளுமன்ற வாக்காளர் பெருமக்களே 2வது பட்டணை அழுத்தி #பாரிவேந்தர் அவர்களுக்கு #உதயசூரியனுக்கு சின்னத்தில் வாக்களிக்க வும்🌄

IJK -இந்திய ஜனநாயக கட்சி

#திமுக_கூட்டணி #இஜக #விசிக #தளபதி #பாரிவேந்தர் #தொல்_திருமா #பெரம்பலூர் #உதயசூரியன் #சிதம்பரம் #பானை

உங்கள் வாக்கு IJK

இன்று (13.04.2019) பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் டாக்டர் பாரிவேந்தர் அய்யா அவர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்...

உங்கள் வாக்கு IJK

#பெரம்பலூர்_நாடாளுமன்ற_தொகுதி வாக்காளர் பெருமக்களே... நாம் அழுத்த போகும் இரண்டாவது பொத்தான் தான் நம்ம தொகுதியை முதல் இடத்திற்கு அழைத்து செல்லும்... எனவே வாக்களிப்பீர் வெற்றி சின்னமாம் #உதயசூரியன் சின்னத்திற்கு...

உங்கள் வாக்கு IJK

#Thalaivar #PaariVendhar அனைத்து மதங்களின் மாண்புகளை காக்க வாக்களிப்பீர் நமது வெற்றி வேட்பாளர் ஐயா பாரிவேந்தர் அவர்களுக்கு

உங்கள் வாக்கு IJK

*திருச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் தலைவரும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளருமான டாக்டர் பாரிவேந்தர் மரியாதை நிமித்தமாக சந்திப்பு* *உடன் இந்திய ஜனநாயகக் கட்சி பொது செயலர் ஜெயசீலன், பார்க்கவ குல முன்னேற்ற சங்கத் தலைவர் சத்தியநாதன்*

உங்கள் வாக்கு IJK

*60 ஆண்டுகளுக்கும் மேலாக உங்கள் உள்ளத்திலும் உதிரத்திலும் கலந்த #உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறேன்*. *தமிழகத்தின் சுயமரிதை, தன்மானத்தை காகக்கும் சின்னம்* *40ம் நமதே, தமிழகத்தில் நடைபெற உள்ள 22 ம் நமதே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட காத்திருக்கிறது. புதிய முதல்வருக்காக காத்திருக்கிறது.* *டெல்லியில் இருந்து சொன்னால் ஆமாம் சாமி போடும் ஆட்சி அல்ல #திமுக ஆட்சி.* *நாடாளுமன்றத்தில் இந்த தொகுதியின் மக்களின் குரலாக ஒலிப்பேன்.* *பெரம்பலூரை கட்டாயம் உயர்த்தி வேலை வாய்ப்பு மற்றும் தொழிற்சாலையை கொண்டு வருவேன்.* *மத்திய அரசில் போராட்டம் நடத்தியாவது திட்டங்களை தொகுதிக்கு கொண்டு வருவேன்* *பின்தங்கிய தொகுதி என்ற நிலை என் பதவி காலத்தில் இருக்காது* *மக்களுக்கு சேவை செய்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவேன். அது என் கடமை.* *நீங்கள் எவ்வித தயக்கமும் இல்லாமல் நீங்கள் என்னை சந்திக்கலாம்* *தொகுதி மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்* *வாக்குசாவடி செல்லும் வரை உங்கள் மனம் மாறக்கூடாது* *எனது வெற்றி மக்கள்வெற்றி நான் எம்.பி ஆனால் நீங்கள் எம்.பி எனது இலக்கு மக்கள் முகத்தில் சந்தோஷத்தை பார்க்க வேண்டும் அது மட்டுமே மறவாதீர் உதயசூரியன்*