• தேசத்தின் வளர்ச்சிக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்டு செயலாற்றுபவர் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். இந்த நூற்றாண்டின் மாபெரும் ஆளுமையாக விளங்கும் மாண்புமிகு மோடி அவர்கள்நீண்ட ஆயுளும் - திடமான உடல்நலனும் கொண்டுபல்லாண்டு வாழ்கவென - அவரின் பிறந்த நாளான இந்நன்நாளில் வாழ்த்துகின்றேன்.