•  முன்னாள் மத்திய நிதியமைச்சரும் – பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான திரு.அருண் ஜெட்லி அவர்களின் மறைவு குறித்த செய்தி எனக்கு  மிகுந்த வருத்தத்தினை அளிக்கின்றது.

    கடந்த பா.ஜ.க ஆட்சிக்காலத்தில் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை மிகுந்த துணிச்சலுடன் செயல்படுத்தியதற்கு காரணமாக விளங்கியவர்.

    பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நம்பிக்கைக்குரியவராக விளங்கிய திரு. அருண்ஜெட்லி அவர்களின் மறைவால் பெரிதும் துயருற்றிருக்கும்  அவரின் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் - வருத்தத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.