• பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும்முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களின் மறைவு தேசிய அரசியலில் மாபெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதுடெல்லி மாநில முதலமைச்சராக திறம்பட பணியாற்றிய திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்கள் ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். தேச நலனிலும்இந்திய இறையாண்மையிலும் மாறாநம்பிக்கை கொண்டவராக விளங்கிய திருமதி சுஷ்மா சுவராஜ்  அவர்களின் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.