Feb 09, 2023
                                 தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் சந்திப்பு ஈரோடு இடைத்தேர்தலில் உத்தமத்தலைவர் Dr.பாரிவேந்தர் MP மற்றும் Dr. இளையவேந்தர் ஐயா அவர்களின் வழிகாட்டுதலின்படி அஇஅதிமுக வேட்பாளருக்கு இந்திய ஜனநாயக கட்சி ஆதரவு