இந்திய ஜனநாயக கட்சி ஓர் அறிமுகம்

உயரிய கொள்கைகள், சமூக மேம்பாடு, மாணவ மாணவிகளுக்கு உலகத் தரக் கல்வி, நாட்டு மக்களின் குறிப்பாக அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம், சுகாதாரம், பொருளாதாரம் என அனைத்தும் உயர்வு காண பெரும் இலட்சியங்களோடு SRM குழுமம் மற்றும் SRM பலகலைக்கழகத்தின் நிறுவனரான உயர்திரு.T.R. பச்சை முத்து அவர்களால் சமூக நலனோடு நிறுவப்பட்ட மாபெரும் பேரியக்கம் தான் இந்திய ஜனநாயகக் கட்சி என்ற பேரமைப்பு. இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் இந்திய அரசியலில் புரட்சியும், மாணவ மாணவிகளுக்கு சமூக எழுச்சியும் ஏற்படுத்தி நல்லதோர் மாற்றத்தை உருவாக்கி நாட்டை நல்ல பாதையில் வழிநடத்திச் செல்வதே ஆகும். இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரான Dr.பாரிவேந்தர் அவர்கள் கூறுகையில், “படித்த இளைஞர்கள் எப்போதும் அரசியலை விட்டு விலகி இருக்கக்கூடாது. அரசியலில் களம் இறங்கி புதிய பரிமாணத்தை அரசியலில் புகுத்தி நாட்டு மக்களுக்கு எழுச்சி தரும் விதமாக செயல்பட வேண்டும்” என்று கூறுகிறார்.
View More

Breaking News

வேந்தரின் சிந்தனை முத்துக்கள்

Office Bearers