• அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாள் – டாக்டர்பாரிவேந்தர் எம்.பி. அவர்கள் வாழ்த்து

    உலகம் கண்ட மகத்தான மாமனிதர்களில் முதன்மையானவர் அண்ணல் காந்தியடிகள். மண்ணடிமைக்காக மட்டுமல்லாது, பெண்ணடிமையை எதிர்த்தும் குரல் கொடுத்த உத்தமர் அவர்.  வாய்மையும் – சத்தியமும்  தனது  இரு  கண்கள்  என  வாழ்ந்து, நமக்கெல்லாம்  வழிகாட்டிய  அம் மகாத்மாவின் பிறந்த நாளில்  - என்றும் அவர் புகழ் வாழ்கவென வாழ்த்தி மகிழ்கின்றேன்.